Railway Station Cleaning

img

ரயில் நிலைய தூய்மை பணியில் பள்ளி சாரணர்

கரூர் மாவட்டம் பரணி பார்க் சாரணர் மாவட்டத்தைச் சேர்ந்த 30  மாணவர்கள், அண்மையில் தென்னக ரயில்வே யின் சேலம் கோட்டம் சார்பில் கரூர் ரயில் நிலையத்தில் நடந்த ஸ்வெச் பாரத் முகாமில் கலந்து கொண்டனர்.